கோவையில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற தலைப்பில், பாஜகவுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை கஸ்தூரி, தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி இல்லாத காரணத்தால், திமுகவுக்குத்தான் வெற்றிவாய்ப்பு உறுதி என ஆணித்தரமாக கூறிய நிலையில், அங்கிருந்த அர்ஜூன் சம்பவம் நைசாக நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்தது குறித்து பிரபல நடிகையின் ட்வீட்டிற்கு, நடிகை வனிதா மறைமுகமாக பதிலடிக்கொடுத்ததாக கூறப்படுகிறது.
நான் மிகப்பெரிய விஜய் ரசிகை என்பதால் பீஸ்ட் 4 முறை பார்ப்பேன் என்றும், மற்றவர்கள் அதனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி மனதில் தோன்றும் கருத்துகளை அச்சமின்றி அப்படியே வெளிப்படுத்தும் பழக்கம் கொண்டுள்ளவர். சமீப காலங்களில் அப்படி பல கருத்துகளை வெளியிட்டு பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
நடந்துகொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4, அழுகை முதல் ஒருவருக்கொருவர் கூச்சலிடுவது, பொருத்தமான முறையில் கருத்து தெரிவிப்பது வரை உயர்தர நாடகங்களைக் கண்டது.
நடிகை கஸ்தூரிக்கு பதிலடி தருகிறோம் என்ற பேரில், மிகவும் வெறுக்கத்தக்க ஆபாசமான வாரத்தைகளால் திட்டி "அஜித் ரசிகர்கள்" என்ற பெயரில் இருக்கும் சிலர் பதிவுகளை போட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகை கஸ்தூரி சென்றுள்ளார். இவர் புதிய போட்டியாளராக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் இன்று உலக முழுவதும் ரிலீசாகி இருக்கும் திரைபடம் `தமிழ்படம் 2'. சிலவருடங்களுக்கு முன்பு இதன் முதல் பாகம் வெளியாகி அமோகமான வரவேற்ப்பு பெற்றது.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் படம் `தமிழ்படம் 2'. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.