WhatsApp new feature Latest Update : வாட்ஸ்அப்பில் லேட்டஸ் அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இனிமேல் நீங்கள் புகைப்படங்களுடன் தலைப்புகளையும் அனுப்ப முடியும், எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம்...
வாட்ஸ் அப் செயலியில் விரைவில் தமிழில் பேசினால் ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியிலும் வாய்ஸ் மற்றும் சாட்கள் தானாகவே மாற்றிக் கொள்ளும் அம்சம் அறிமுகமாக உள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் பழைய செய்திகளை தேதி வாரியாக தேடும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி தேதி அடிப்படையில் பழைய மெசேஜ்களை ஈஸியாக கண்டுபிடிக்கலாம்.
மெட்டா நிறுவனத்தால் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட Threads செயலிக்கு பலத்த வரவேற்பும், விமர்சனமும் எழுந்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தெரிவிக்கும் கருத்துகளை இதில் காணலாம்.
Threads App Logo: இன்று காலையில் இருந்து இணையத்தில், அலுவலகத்தில் என அனைத்து இடங்களிலும் டிரெண்டிங் என்பது 'Threads'. எழுந்து பல் துலக்கிறார்களோ இல்லையோ இன்று பல்லாயிரக்கணக்கோனார் இந்தியாவில் இந்த 'Threads' கணக்கை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அந்த செயலி குறித்த தகவல்களும், விமர்னங்களும் ஒருபுறம் இருந்தாலும், அதன் லோகோவும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் லோகோ குறித்து இதில் காணலாம்.
Amazon layoff : 18 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிரபல அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தில், திறமையாக பணியாற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதால், மொத்தம் சுமார் 12,000 ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
உலகின் 3-வது பெரிய பணக்காரராக இருந்த மார்க் சக்கர்பெர்க் தற்போது 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு குறைந்ததற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
அமெரிக்காவின் பெடரேஷன் டிரேட் கமிஷன் தொடர்ந்துள்ள வழக்கால் பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்பை விற்கும் வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.