Numerology Astrology Predictions : நம் நியூமராலஜி படி, குறிப்பிட்ட 3 தேதிகளில் பிறந்தவர்களுக்கு 30 வயதுக்குள் கோடீஸ்வரர் ஆகும் யோகம் இருக்குமாம். அவை என்ன தேதிகள் தெரியுமா?
September 2024 Numerology Based Astro Prediction : பிறந்த நாள், ராசியின் அடிப்படையில் கணிக்கப்படும் ஜாதகத்தைப் போலவே, ஒருவரின் பிறந்த எண்ணின் அதாவது பிறந்த ஆண்டு, தேதி மற்றும் மாதத்தின் கூட்டு எண்ணின் அடிப்படையில் கணிக்கப்படும் ஜோதிட கணிப்புகள் மிகவும் பிரபலமானது
Shanidev Favorite Number 8 : ஜோதிடத்தில், 8 என்பது சனியின் எண்ணாகக் கருதப்படுகிறது. வியாழக்கிழமையன்று சனிக்கு உகந்த எண்ணான 8 என்ற ஆதிக்கத்தில் வரும் ஆகஸ்ட் 8 யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்?
நம் வாழ்க்கையில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் அல்லது எண் ஜோதிடம் என்று பெயர்.
8ம் தேதியன்று பிறந்தவர்களிடம் தனி அன்பு வைத்திருக்கிறார் சனி பகவான். 8, 17, 26ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு ’ஏழரை’ என்றாலே நினைவில் வரும் சனீஸ்வரர் அனுக்கிரகம் செய்கிறார்
ஜோதிட சாஸ்திரத்தில் ராசிகள் மூலம் ஜாதகம் சொல்லப்படுவதைப் போல எண் கணிதத்திலும் (Numerology), ஒருவரின் எதிர்காலத்தை அவர் பிறந்த தேதி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரின் பிறந்த தேதிக்கும் அவரது வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு தொடர்பு உள்லது என்பது உண்மை. எண் கணிதத்தில், 1 முதல் 9 வரையிலான அனைத்து ரேடிக்ஸ் எண்களின் பண்புகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன
ஜோதிட சாஸ்திரத்தில் ராசிகள் மூலம் ஜாதகம் சொல்லப்படுவதைப் போல எண் கணிதத்திலும் (Numerology), ஒருவரின் எதிர்காலத்தை அவர் பிறந்த தேதி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
புதுடில்லி: சில நேரங்களில் நம் வாழ்க்கையில் நடக்கும் சிலவற்றை நம்மால் மதிப்பிட முடிவதில்லை. பல முறை இந்த பிரபஞ்சம் பல்வேறு வகையான சமிக்ஞைகளை நமக்கு அளிக்கிறது. இவற்றை புரிந்துகொள்ள நமக்கு நேரம் எடுக்கும். காலத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். கடிகாரத்தின் நேரமும் பிரபஞ்சத்தின் அறிகுறிகளில் மிகவும் முக்கியமானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.