புதிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை வரவேற்பதாகவும், புதிய சட்டங்களில் உள்ள சில முன்னேற்றங்களைத் திருத்தங்களாக அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
P Chidambaram, Manipur: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது செல்வார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Congress CAA Announcement: தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டை வைத்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சிஏஏ சட்டம் குறித்து பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என 2015 ஆம் ஆண்டு ஆர்டிஐ கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறீர்களே என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Congress Plan To Inemployment: நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க காங்கிரஸ் ஒரு உறுதியான திட்டத்தைக் கொண்டுள்ளது. அதன் தேர்தல் அறிக்கையில் அது வெளிப்படுத்தப்படும் -காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
P Chidambaram Angry With BJP: ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும். இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் இருக்கிறது என ப.சிதம்பரம் ட்வீட்.
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ள நிலையில் மத்திய அரசு நெருப்புடன் விளையாடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
P.Chidambaram : ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதைக் கண்டித்து டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க அரசுக்கு எதிரான வழக்கு ஒன்றில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வருகை மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.