Black Pepper Health Tips: மசாலாப் பொருட்களின் ராஜா என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு மிகவும் முக்கியமான மசாலா பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக தென்னிய மக்கள் மிளகை அதிகம் பயன்படுத்துவார்கள். இது உணவின் சுவையை கூட்டுவதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
Health Tips: ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படும் கருப்பு மிளகில் (Black Pepper) சில மருத்துவ கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டாறியப்பட்டுள்ளது. அதாவது அவை உடலின் செல்களைப் பாதுகாக்கின்றன.
Pepper For Health: மிளகு பயன்படுத்தினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எண்ணில் அடங்காதவை. மசாலாப் பொருட்களின் சக்ரவர்த்தி என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கிய மசாலா ஆகும். உணவின் சுவையை கூட்டும் மிளகு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது
Health Tips: மசாலாப் பொருட்களின் ராஜா என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு அனைவரின் சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கிய மசாலா ஆகும். உணவின் சுவையை கூட்டுவதுடன் இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
Health News: இயற்கை மருத்துவத்தில் கருப்பு மிளகும் சளைத்ததல்ல. உலகம் முழுதும் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் கருப்பு மிளகு என்பது இதன் ஒரு சிறப்பம்சமாகும்.
Black Pepper: கருப்பு மிளகு எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்துவதுடன், இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கிறது.
கருப்பு மிளகு அதிகளவில் மருத்துவ குணம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கருப்பு மிளகை கூடுதலாக எடுத்துக் கொள்ளும் போது சில பக்க விளைவுகளும் உண்டாகிறது.
மிளகை சில உணவு வகைகளில் அப்படியே சேர்த்தும், சிலவற்றில் பொடி செய்து சேர்த்தும் நாம் உணவின் சுவையை அதிகரிக்கிறோம். உணவுக்கு சுவை சேர்ப்பதுடன் மிளகில் பல மருத்துவ குணங்களும் உள்ளன.
பெண்களுக்கும் தலைமுடிக்கும் தனி ஒரு பிணைப்பு உண்டு. பெண்களுக்கு அவர்களது தலைமுடி மிகவும் மதிப்புமிக்கது, ஆனால் முடி உதிர்தல், அவர்கது மனமும் உதிர்ந்து போகும்.
மிளகின் அறிய வகையான உண்மைகளை தெரிந்துக்கொள்வோம்..!
மிளகு கொடியின் வகையை சார்ந்தது. இந்த மிளகு சித்த மருத்துவத்திலும் சிறப்பிடம் உள்ளது. நறுமணப் பொருட்களின் அரசனாக கருதப்படுவது இந்த மிளகைத்தான். மிளகு உற்பத்தியில் கேரளா முன்னிலையில் உள்ளது. அதற்கடுத்தபடியாக, கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.