Do Not Take Hot Shower During Winter : நம்மில் பலருக்கு, குளிர் காலம் வந்தாலே சாதாரண நீரில் இல்லாமல் வெந்நீரில் குளிக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது, என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பொதுவாக வெளியில் செல்லும் போது சருமத்திற்கு சன்ஸ்கிரீன்கள் போடுவோம். ஆனால் அதிகமான வெப்பம் தலைமுடியையும் பாதிக்கும். உங்கள் முடிக்கும் பாதுகாப்பு தேவை.
தலைமுடியில் தினமும் அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால் கிடைக்கும் 7 நன்மைகள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
Dandruff in Winter Season: பொடுகு பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? ஆம் எனில் பின்வரும் எளிய வீட்டு வைத்தியங்கள் மற்றும் உணவுமுறைகள் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மாறிவரும் கால சூழ்நிலை காரணத்தால் ஏற்படும் பல பிரட்சனைகளில் முக்கியமானதாக தலைமுடி உதிர்வது உள்ளது. இதனை சரி செய்ய நாம் சில விஷயங்களை கடைபிடிப்பது அவசியமாகிறது.
லட்சங்களில் செலவு செய்து Hair extension செய்து கொண்ட இளம்பெண்ணுக்கு தலையே வழுக்கையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..இதில் என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம்.
Black Hair Tips: உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சி குறைந்தாலோ அல்லது ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ நரைமுடி வர காரணமாகும். அதேபோல் அதிகமான வேதி பொருட்கள் இருக்கும் ஷாம்பு மற்றும் இதர பொருட்களை பயன்படுத்துவதால் தலை முடி பாதிக்கப்பட்டு நரை முடி வருகிறது.
கோடை வெப்பத்தில் ஏற்படும் சூடு உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விதையாக அமைந்துவிடுகிறது. இதற்கு துளசி இன செடியில் இருந்து கிடைக்கும் சப்ஜா விதைகளை சாப்பிட்டால் தீர்வை பெறலாம்.
பலரும் விரும்பி பருகக்கூடிய கோகோ-கோலா பானத்தை கொண்டு தலைமுடியை அலசுவதால் முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும் என்று ஒரு பெண் காட்டியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
வாழைப்பழத்தை உட்கொண்டால் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பது நமக்கு தெரியும், அதேபோல சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை கொண்டு ஹேர் பேக்கும் தயார் செய்யலாம்.
ஒருபோதும் கண்டிஷனிங் செய்யும் போது உங்கள் உச்சந்தலையில் அதாவது தலைமுடியின் வேர்களில் படும்படியாக செய்து விடாதீர்கள், இது முடி உதிர்விற்கு வழிவகுக்கும்.
நல்ல ஆரோக்கியமான தலை முடி பெறுவதற்கு சில எளிதான வீட்டு வைத்தியம் நமது சமயலறையில் உள்ளது. எனவே சில வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தி, பளபளப்பான ஆரோக்கியமான தலை முடியை வளர்க்கலாம். நாம் இதை பற்றி பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.