கோவிட் -19 விதிமுறை நடைமுறையில் இருந்த போது கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு (CBSE Class 12th Board Exam 2021) நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
NTA விரைவில் JEE Main 2021 தேர்வின் முடிவுகளை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு நாட்களில் பிப்ரவரியில் நடந்த 2021 JEE Main தேர்வுக்கான விடைகளின் ஆன்சர் கீயை NTA வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளின் அட்மிட் கார்டுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டுமென CBSE –ல் வெளியிடபட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணையை (CBSE Board 10th, 12th Exam 2021 Date Sheet) இன்று வெளியிடும். இந்த பொதுத்தேர்வில் கலந்து கொள்ளப் போகும் மாணவர்கள், அதற்கான கால அட்டவணையை cbse.nic.in மற்றும் cbseacademy.nic.in ஆகியஅதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பெறலாம்.
CBSE 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை நாளை வெளியிட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை (CBSE Syllabus) 30 சதவீதம் குறைத்துள்ளது.
JEE Advanced 2021 Exam Date Details: நாடு முழுவதும் ஜூலை 3 ஆம் தேதி JEE அட்வான்ஸ் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் டிசம்பர் 22 ம் தேதி தனது நேரடி அமர்வின் போது தேர்வு தேதிகள் குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்', டிசம்பர் 17 முதல் டிசம்பர் 22 வரை மாணவர்களுடனான நேரடி அமர்வை ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் மாலை 4 மணிக்கு மாற்றியமைத்தார்.
மத்திய கல்வி அமைச்சகம் (MoE) புதன்கிழமை மாலை JEE-Main இன் தேர்வு அட்டவணை விவரங்களை அறிவித்தது மற்றும் 2021 இல் எத்தனை முறை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்தது.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் குறித்து கலந்துரையாட ஆசிரியர்களுடன் உரையாடுவார்.
இன்றைய சந்திப்பு, மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில்முறை படிப்புகளைத் தொடரலாம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கிய ஒரு படியாகும் என்று போக்ரியால் கூறினார்.
அடுத்த ஆண்டு எவ்வாறு, எப்போது தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும்.
ஆங்கிலத்தில் போதுமான பரிச்சயம் இல்லாததால் பொறியியல் படிப்புகளில் ஆர்வம் இருந்தும் அவற்றில் சேராமல் விலகி இருக்கும் பல மாணவர்களுக்கும் இது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.