SDRF Latest Update: 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய மாநில பேரிடர் நிவாரண நிதியில் இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. இது மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
Trending Video of Life or Death: முதலைகள் நிறைந்த ஆற்றில் மூழ்கிக் கொண்டிருக்கும் சிறுவனின் அலறல் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் பதறித் துடிக்கும் சிறுவனின் உருக்கமான வீடியோ
டக் தே சூறாவளி கரையைக் கடக்கத் தொடங்கியது. அதிகபட்ச எச்சரிக்கை நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் வைக்கப்பட்டுள்ளன. புயலின் காரணமாக 14 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்டிபிசி ஆலையில் பணியாற்றும் 148 தொழிலாளிகள் மற்றும் ரிஷிகங்காவில் 22 பேர் என 170 பேரை இன்னும் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
மகத் நகரில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில், இடிபாடுகளில் சிக்கித் தவித்த நான்கு வயது குழந்தை முகம்மத் என் பாங்கி வெற்றிகரமாக, பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டார். இது மக்களிடையே உற்சாகம் மற்றும் நம்பிக்கைக்கான அலையை உண்டாக்கியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கெஷ்வான் - கிஷ்த்வார் என்ற பகுதிகளுக்கு இடையே சென்ற மினி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் பரிதாப பலி!!
கஜா புயல் நிவாரணமா மத்திய அரசு அளித்த ரூ.1,146 கோடி போதாது எனவும், முதுத்தொகை அளிக்க வேண்டும் எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.