Assistant Professor Exam, Anbumani Ramadoss : உதவிப் பேராசிரியர்கள் தேர்வில் சிலரது மதிப்பெண்களில் மட்டும் வண்ண அடையாளம் ஏன்? புதிது புதிதாக வெளிவரும் சர்ச்சைகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
TNPSC Group 1 2026 : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை வெறும் 26 மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை குறைந்தபட்சம் 100 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அன்புமணியின் மகள்கள் கண்ணீர் மல்க வாக்குசேகரிப்பு
TN Assembly Election 2026: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து முழு நம்பிக்கை தெரிவித்த அன்புமணி, தமிழ்நாடு முழுவதும் ஒரு "திமுக எதிர்ப்பு அலை" வீசி வருவதாக தெரிவித்தார்.
விஜய் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்த நிலையில், அவர் பெரம்பூரில் தான் போட்டியிட உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
Anbumani Ramadoss criticizes DMK: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் வெறும் 13% வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளதால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையே புதிய தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து இருக்கிறார்.
Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றி இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 பல்கலைக்கழகம் இருக்கு தமிழ்நாட்டுல அரசு சார்ந்த தமிழ்நாடு பல்கலை கழகங்கள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மூடும் தருவாயில் உள்ளது - அன்புமணி ராமதாஸ் பேச்சு.
டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையால் சுமார் 2.5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பருவமழை முன்பே மழைநீர் வெளியேறும் நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டதாகவும், இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் கூறினார்.
Anbumani Ramadoss: தென் மாவட்டங்களில் ரூ.1000 கோடி கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: பொய்களை முதலீடு செய்யாமல் உண்மையாகவே தொழில் முதலீடுகளை ஈர்க்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக் கழகங்களாக்க அனுமதிப்பதா? கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ் இட ஒதுக்கீட்டை காவு கொடுக்க திமுக அரசு துணிந்திருக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Diwali Omni Bus Charges: தீபஒளி திருநாளுக்காக சென்னையிலிருந்து வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு செல்ல அதிகபட்சமாக ரூ.4,999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Anbumani Ramadoss : 10 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
Anbumani Ramadoss : முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss Slams DMK: திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: ஓராண்டில் 67 குழந்தைகள் படுகொலை-வாழத்தகுதியற்ற மாநிலமாக்கியது தான் சாதனையா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுதார், அவருக்கு ஆஸ்கர் விருது தரலாம் என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல... அது மாநில அரசின் உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு என்றும் தமிழகத்தில் புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.