Cervavac Vaccine: கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி சில மாதங்களில் கிடைக்கும். இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பிறகு, விலைக் குறித்து இறுதி செய்வோம் -அதார் பூனாவல்லா
சீன அரசாங்க ஆதரவுடைய ஹேக்கர்கள் குழு பாரம் பயோடெக்கிலிருந்து (Bharat Biotech) சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India) மற்றும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) ஆகியவற்றின் சூத்திரங்களைத் திருட முயன்றது.
"நான் இந்த கேள்வியைக் கேட்பதற்கான காரணம் என்னவென்றால், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் நம் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டு செயல்பட வேண்டும்" - Serum Institute of India தலைவர் ஆதார் பூனவல்லா...
சோதனை செய்யும் போது புதிதாக அறியப்படாத ஒரு நோய் தாக்கம் இருந்ததால்" தற்காலிகமாக Oxford தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸ்களுக்கு எதிராக ஒரு சிறந்த தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு இடையில் இந்த செய்தி வந்துள்ளது.
"இளைஞர்கள் அல்லது வயதானவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் பொறுப்பற்றவர்களாகவும், முகமூடிகள் அணியாமல் இருப்பவர்களால் இந்தியாவில் அதிக அளவில் தொற்றுநோய் உண்டாகிறது"
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.