கொரோனா தொற்று தடுப்பூசியால் பலரும் மாரடைப்பில் உயிரிழப்பதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் அச்சத்தை போக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
கோவிட் தொற்று பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
XBB variant: கோவிட்-19 வைரஸின் மாறுபாடான Omicron இன் XBB துணை வகை, சில நாடுகளில் புதிய கோவிட் அலையை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுக்கிறது
Corona Update: கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது சுகாதார அமைச்சகம்... இதையடுத்து கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதா என்று கேள்வி எழுகிறது.
பெரியவர்களுக்கு கோவோவேக்ஸ் கிடைக்குமா என பெரும்பாலானோர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவோவேக்ஸ் கிடைக்கும் என்று பூனாவல்லா ட்வீட் செய்துள்ளார்.
சில மாநில அரசுகள் விதித்துள்ள நிபந்தனைகளில், தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு பொது இடங்களுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் நிலையில், தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றம் எடுத்துரைத்தது.
கொரோனா நான்காவது அலை பீதிக்கு மத்தியில் 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குபாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமது வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு குழந்தைகளுக்கு சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்றும் தொற்று நோய் தீவிரமாக இருந்தால், இதயம் செயலிழக்க கூடும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) ஏப்ரல் 20 அன்று முக்கிய கூட்டத்தை கூட்டி உள்ளது.
இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போரில் மேலும் வலு சேர்க்கும் வகையில் Novavax Covid-19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.
ஐநா தலைமை செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் புதன்கிழமை விடுத்த எச்சரிக்கையில், கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்துவிட்டது என்று நினைப்பது ஒரு "பெரிய தவறாகி விடும்", என்று கவலை தெரிவித்தார்.
கொரோனாவின் நான்காவது அலை வரலாம் என்று எச்சரிக்கை விடுக்கும் ஆய்வாளர்கள், அது எப்போது உச்சத்தை எட்டும்? எப்போது அடங்கும் என்பது குறித்த கணிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், உலகில் கொரோனாவினால் ஒருவர் கூட இது வரை பாதிக்கப்படாத சில பகுதிகளும் உள்ளன என்பது ஆச்சர்யம் அளிக்கிறது இல்லையா...