Aadhaar New Rules 2026: ஆதார் கார்டு பதிவு மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆதார் அப்பேட் மற்றும் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. எனவே, எந்தெந்த ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Dark Web Data Breach: ஆதார் அட்டைகளின் தரவுகள் டார்க் வெப்பில் விற்பனையாகியுள்ளது! ஆதார் மற்றும் இந்திய பாஸ்போர்ட் தரவுத்தொகுப்புக்கான விலை என்ன?
Aadhaar Digital ID: உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் ஐடி ஆதார் என்று மூடிஸ் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் இந்திய அரசு
ஆதார் அட்டை தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நீக்க நான்கு மாநிலங்களில் UIDAI ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளது. அதில் ஒரு செய்தியை அனுப்பி ஆதார் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம். UIDAI ட்வீட் மூலம் இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.