Aadhaar Card Email ID Update: ஆதாருடன் மின்னஞ்சல் முகவரியை இணைப்பதன் மூலம், ஆதார் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நேரடியாக உங்கள் மின்னஞ்சல் பெட்டியில் (inbox) பெறலாம். உங்கள் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அது குறித்த மின்னஞ்சல் அறிவிப்புகளையும் பெறுவீர்கள்.
Aadhaar App Email Update: ஆதார் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே இமெயில் முகவரியை அப்டேட் செய்யலாம் என UIDAI அறிவித்துள்ளது. எனவே, எப்படி ஆதார் செயலி மூலம் இமெயில் அப்டேட் செய்யலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
New Aadhaar App: பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் புதிய ஆதார் செயலியில் பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
Free Aadhaar Email Update: இலவச மின்னஞ்சல் புதுப்பிப்புக்கான வசதி ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வசதி ஆறு மாதங்களுக்கு கிடைக்கும். இது பயனர்கள் வழக்கமான கட்டணத்தைச் செலுத்தாமலேயே தங்கள் தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்க வாய்ப்பளிக்கிறது.
Aadhaar Free Email Address Update: ஆதார் கார்டு தொடர்பாக மிகப்பெரிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, ஜூலை 1 முதல் ஆதார் கார்டில் இமெயில் ஐடியை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, எப்படி இமெயில் ஐடி அப்டேட் செய்யலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Aadhaar Free Update: இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய 2027 ஜூன் 14ஆம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில், எப்படி ஆன்லைனில் எளிதாக அப்டேட் செய்யலாம் என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Krishnagiri New Aadhaar Seva Kendra: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்களுக்கு என்னென்ன சேவைகள் கிடைக்கும்? என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Aadhaar New Rules 2026: ஆதார் கார்டு பதிவு மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆதார் அப்பேட் மற்றும் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. எனவே, எந்தெந்த ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Aadhaar Biometric Update Free September 30: ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட்டுகளை இலவசமாக செய்து கொள்ளலாம். குறிப்பாக, செப்டம்பர் 30ஆம் தேதி வரை இலவசமாக செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Aadhaar Latest Update: 5 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையை செப்டம்பர் 30ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். எனவே, எப்படி புதுப்பிக்கலாம் என்ற விவரத்தை UIDAI விளக்கியுள்ளது.
Aadhaar : மத்திய அரசின் அதிரடி Bug Bounty திட்டம் மூலம் ஆதார் இணையத்தை ஹேக் செய்பவர்களுக்கு பக் பவுண்டி திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கில் பரிசு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது.
சிபில் தளத்தில் பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் செயல் முறைகளில் மாற்றத்தை கொண்டு வர உள்ளனர். இதற்கான அனுமதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
New Aadhaar App: UIDAI ஒரு புதிய ஆதார் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஆதார் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
Aadhaar Card Mobile Number Update: ஆதார் கார்டில் பல அதிரடி மாற்றங்கள் வரப்போகிறது. இதன் மூலம், ஆதாரை அப்டேட் செய்வது இனி எளிதாகிவிடும்.
Aadhaar Card Update Latest News: ஆதார் செயலி மூலமாக எப்படி முகவரி, மொபைல் எண்ணை மாற்றலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Aadhaar Card Latest Update: குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் மார்ச் வரை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். எனவே, இதுகுறித்து UIDAI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Aadhaar : ஆதார் கார்டுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதா? அதனை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி? என்பதை இங்கே பார்க்கலாம்.
Aadhaar Card Price Hike: ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது, ஆதார் கார்டு கட்டண உயர்வை UIDAI கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
Aadhar Card Photo Change Process: உங்கள் ஆதார் அட்டையிலுள்ள புகைப்படம் பழையதாகவோ அல்லது அடையாளம் காண முடியாததாகவோ இருந்தால், அதைப் புதிய புகைப்படத்துடன் புதுப்பிக்க இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் ஆதார் அட்டையுடன் எந்த மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரியாமல் குழப்பமாக உள்ளதா? இதற்காக நீங்கள் இனி எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை.
How To Check Aadhaar Linked Mobile Number: UIDAI வழங்கும் எளிய வழிமுறையைப் பயன்படுத்தி, உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சில நிமிடங்களில் உங்கள் வீட்டில் இருந்தபடியே சுலபமாகக் கண்டறியலாம்!
Aadhaar Card Biometric Update: ஆதார் கார்டில் உள்ள பயோமெட்ரிக் விவரங்களை 2026 மார்ச் மாதம் வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம். எனவே, இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.