நடிகர் ரவி மோகனும், கெனிஷாவும் மீண்டும் சேர்ந்து விட்டதாக இணையத்தளத்தில் ஒரு வீடியோ தற்போது பரவி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
தன் மனைவி ஆர்த்தியை பிரிந்த ரவி மோகனின் ஜீவனாம்ச வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.
Keneesha Leaves Chennai : ரவி மோகனின் தோழியாக வலம் வந்த கெனிஷா, தான் சென்னையை விட்டே கிளம்புவதாகவும் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவதாகவும் பதிவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Keneeshaa Video : பாடகி கெனிஷா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் ரவி மோகனுக்கும் இடையில் இருக்கும் உறவு குறித்து மனம் திறந்து ஒரு வீடியாேவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ குறித்த இங்கு தெரிந்து கொள்வோம்.
Kenishaa Francis Clarifies Pregnancy Rumors : நடிகர் ரவி மோகனின் தோழியும் பாடகியுமான கெனிஷா, கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து, அவர் அதற்கு விளக்கம் கொடுத்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Aarti Ravi Sons Photos : பிரபல நடிகர் ரவி மோகனை பிரிந்து வாழும் அவரது மனைவி ஆர்த்தி, தற்போது தான் தனது மகன்களோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
Aarti Ravi Cryptic Post On Instagram : பிரபல நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்வதை அடுத்து, அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Actor Ravi Mohan Receives Legal Notice : பிரபல நடிகர் ரவி மோகனுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இவர் சமீபத்தில் தனது காதலி கெனிஷாவுடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், அவர் வீட்டிற்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆர்த்தி ரவி தனது மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Jayam Ravi Legal Notice To Remove Controversial Contents : பிரபல நடிகர் ரவி மோகன் என்கிற ஜெயம் ரவி, கடைசியாக ஒரே ஒரு அறிவிப்பை மட்டும் இணையத்தில் தற்போது வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Jayam Ravi GF Kenishaa Francis Legal Notice : ரவி மோகனின் தோழி கெனிஷா ரவி கொடுத்துள்ள நோட்டீஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Photo Of Jayam Ravi With Aarti Before Divorce Controversy : நடிகர் ரவி மோகன் (அ) ஜெயம் ரவி, மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்ன புகைப்படம் என்பதை இங்கு பார்ப்பாேம்.
Aarti Ravi Asked 40 Lakhs Alimony : நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு, தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்றைய விசாரணையில் ஆர்த்தி ரூ.40 லட்சத்தை ஜீவனாம்சமாக கேட்டிருக்கிறார்.
எங்கள் பிரிவுக்கு 3வது நபரே காரணம் என ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்கள் பிரிவுக்கு 3வது நபரே காரணம் என ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷா உடன் ஜோடியாக ஐசரி கணேஷ் மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டது பேசுபொருளாகி இருந்தது. இந்த நிலையில், இவர்கள் குறித்து தற்போது பிரபலம் ஒருவர் வெளியிட்டு இருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Aarti Ravi With Dhanush Photo By Suchitra : நடிகர் தனுஷுடன் ஆர்த்தி ரவி இருக்கும் புகைப்படத்தை, பாடகி சுசித்ரா வெளியிட்டிருக்கிறார். இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jayam Ravi Wife Aarti Relationship With Famous Actor : ஆர்த்தி-ரவி மோகன் பிரச்சனை குறித்து ஊரே பேசி வரும் நிலையில், தற்போது ஒரு பிரபலம், வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jayam Ravi Mother In Law Sujatha Vijayakumar Statement : நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார், தற்போது பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவல், இதோ
Actor Ravi Mohan Statement: நடிகர் ரவி மோகன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது நிதி நெருக்கடிகள், குடும்ப பிரச்சினைகள் மற்றும் குழந்தைகலைப் பற்றி தெரிவித்துள்ளார்.
எனக்கு தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்க்கையின் அழகான துணை என நடிகர் ரவி மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Kenishaa Francis About Aarti : தமிழ் நடிகர் ரவி மோகனின் தோழி, அவருடைய மனைவி ஆர்த்தி குறித்து மறைமுகமாக இன்ஸ்டாகிராமில் பேசியுள்ள விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.