Corona Affects Sperms : கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 30 ஆண்களிடம் எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாவர்கர் புல்புல் பறவையில் வந்தது போல் ஒரே இரவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நடந்துள்ளதா என ஆய்வு செய்தோம் மதுரை எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
Lalu Prasad Yadav Health Condition: பீகார் மாநிலத்தின் முக்கிய தலைவரான லாலு யாதவின் உடல்நிலை கவலைக்கிடம். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை 2021 ஆம் ஆண்டின் சிறந்த கல்லூரிகள் குறித்த பட்டியலை வெளியிட்டார். இதில் ஐஐடி மெட்ராஸ் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக்கின் மூக்கில் வழியாக செலுத்தப்படும் கோவிட் -19 தடுப்பூசியின் 2/3 வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை டெல்லி எய்ம்ஸ் விரைவில் தொடங்க உள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
வலி உணர்வை யோகா போக்குகிறது என்றும், நெகிழ்வுத்தன்மை, சீரான இயக்கம், தசை வலிமை, ஒருங்கிணைப்பு என பல்வேறு நலன்களையும் யோகா தருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது