மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுடெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திலிருந்து (AIIMS) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) COVID-க்கு பிந்தைய உடல் நல கவனிப்புகள் நிறைவடைந்து அனுப்பப்பட்டார்.
அமைச்சர் அமித் ஷா நலமுடன் உள்ளார். அவருக்கு ஓய்வு தேவை என்பதால், எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும், அங்கிருந்தே அலுவலக பணிகளை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் திங்கள்கிழமை பின்னிரவில் டெல்லியின் அனுமதிக்கப்பட்டார். எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி மருத்துவர்கள் அவரை பரிசோதித்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 6,989 புதிய நோயாளிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் (Tamil Nadu) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டிவிட்டது.
நம் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான மனித சோதனைகள் தொடங்கியுள்ளன. விரைவில் சீனா விநியோகித்த வைரசுக்கு எதிரான சரியான ஆயுதம் இந்தியாவிடம் இருக்கும் என்ற நம்பிக்கை உச்சியில் உள்ளது.
AIIMS மருத்துவமனையின் நெறிமுறை கமிட்டி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட COVAXIN என்ற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது
கொரோனா வைரஸ் இன்னும் உச்சத்திற்கு வரவில்லை என்றும், வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நேரங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் AIIMS இயக்குனர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் படானில் இருந்து இடுப்பு மற்றும் கீழ் முதுகில் இணைத்த ஒரு இரட்டையர்கள் சனிக்கிழமையன்று எய்ம்ஸில் 24 மணிநேர அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து பிரிக்கப்பட்டனர்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) செவ்வாய்க்கிழமை (மே 5) M.D / D.M / M.Ch இறுதித் தேர்வுகள் மே 30, 2020 முதல் நடத்தப்படும் என்று அறிவித்தது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட காவலருடன் யார் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாக எய்ம்ஸ் (AIIMS) அதிகாரிகள் கூறுகின்றனர்.
பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்ற முந்தைய உத்தரவை மாற்றியது உச்சநீதிமன்றம். தற்போது ஏழை மக்களுக்கு மட்டுமே இலவச கொரோனா சோதனை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.