மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின்பு இடத்தை சமன் செய்ய முதற்கட்ட வாஸ்து பூஜை தொடக்கம். - தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் வாஸ்து பூஜை நடைபெற்று வருகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை பிரதமர் மோடி ஏன் தொடங்கி வைக்கவில்லை என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்காக போடப்படும் நாடகம் என்றும் விமர்சித்துள்ளார்.
2026 மே மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுமையாக பணி முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பாஜக குறைவான தொகையே ஒதுக்கியுள்ள நிலையில், அதுகுறித்து பாஜக மகளரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசனிடம் கேள்விக்கேட்கப்பட்டது.
Madurai AIIMS Update: 2026 ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்...
சாவர்கர் புல்புல் பறவையில் வந்தது போல் ஒரே இரவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நடந்துள்ளதா என ஆய்வு செய்தோம் மதுரை எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தேச விடுதலையில் தமிழ் மக்களின் பங்கு அளப்பறியது. கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: ஜே.பி.நட்டா
Su.Venkatesan MP: மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் கட்டடமாக உயர்ந்துள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் ஒற்றைச் செங்கலோடு நிற்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் 400 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
ஒரு பெண்வீட்டின் முன் சிறுநீர்கழித்து அவரிடம் ஆபாசமாக, அறுவெறுப்பாக நடந்துகொண்ட பிஜேபி கட்சியை சேர்ந்த சண்முகம் சுப்பையாவை உடனடியாக மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.