மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் உள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசியலமைப்பு திருத்த மசோதாவை மாநிலங்களவை வியாழக்கிழமை நிறைவேற்றியது.
பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், முத்தலாக் தடை சட்ட மசோதா, குடியுரிமை சட்ட மசோதா ஆகியவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.