Ambedkar Row In Rajya Sabha News: அம்பேத்கர் பற்றி தவறாக பேசவில்லை. காங்கிரஸ் கட்சி உண்மைகளை திரித்து பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
No Confidence Motion: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடிவெடுத்துள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் இப்போது இல்லை என மத்திய நிதி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
Vinesh Phogat: வினேஷ் போகத்தை ராஜ்ய சபா உறுப்பினராக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், அதற்கு அவருக்கு தகுதி உள்ளதா என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Jagdeep Dhankhar: மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அதிருப்தி தெரிவித்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளிநடப்பு செய்தார்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
PM Modi Attacking Nehru: முன்னாள் பிரதமர் நேரு அனைத்து விதமான இடஒதுக்கீடுக்கும் எதிரானவர் என பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் கடுமையாக சாடி உள்ளார்.
Narendra Modi Slams Congress: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட்ட போது, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை கடுமையாக தாக்கி பேசினார்.
Parliament Winter Session 2023: இதுவரை நாடாளுமன்ற வரலாற்றில் நடக்கிறதா ஒன்று, இந்தமுறை அரங்கேறியுள்ளது. ஒரே நாளில் 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட். அதில் மக்களவையில் 33 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையில் 34 உறுப்பினர்கள் அடங்கும்.
நாட்டில் மாதவிடாய் தொடபாக சுகாதாரக் கொள்கை குறித்து மேலவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD) உறுப்பினர் மனோஜ் குமார் ஜா கேட்ட கேள்விக்கு ராஜ்யசபாவில் பதிலளித்துப் பேசினார் இரானி.
2026-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
3ஆம் கட்ட நிலக்கரி சுரங்கங்களை திரும்பப் பெறுவதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
Rajya Sabha Election 2022: ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவை தேர்தல் தற்போது நடந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.