Indian Celebrities Who Did Not Attend Ambani Wedding : உலக பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டில் திருமணம் நடைப்பெற்றது. இதில், உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
Anant Ambani Radhika Merchant Expensive Wedding Gifts : இந்தியாவின் பெரும் பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில், விலை உயர்ந்த பல பரிசு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
Aaradhya Bachchan Latest Photos On Anant Ambani Pre Wedding Celebration : ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.