முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரில் ஆந்திராவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விருதின் பெயரை, மாற்றி தனது தந்தை YSR பெயரில் வழங்க முதல்வர் ஜெகன் மோகன், முடிவு செய்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தனது முடிவை திரும்ப பெற்றுள்ளார்.
பிரபல தெலுங்கு திரையுலக நட்சத்திரமும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.சிரஞ்சீவி திங்களன்று YSR காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான YS ஜெகன் மோகன் ரெட்டியை அமராவதியில் உள்ள ததேபள்ளி இல்லத்தில் சந்தித்தார்.
NITI ஆயோக் திங்களன்று பள்ளி கல்வி தர குறியீட்டை (SEQI) வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி கல்வியின் செயல்திறன்களின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன!
அமராவதி பொருத்தமான மாநில தலைநகராக இருக்க முடியுமா என்று சோதிக்கவும், அமராவதியில் தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்யவும் ஆந்திர அரசு நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது!
தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் சட்டவிரோதமானது என குறிப்பிட்டதற்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என தெலுங்கனா பாஜக தெரிவித்துள்ளது!
கார் ஏற்றுமதியை அதிகரிக்க கியா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் சென்னை துறைமுகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆனது 2029-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிகிறது!
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறுகள் இணைப்பு திட்டத்தை ஆந்திர மாநில அரசு நிறைவேற்றக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலாற்றின் குறுக்கே 40 அடி உயரம் கொண்ட 22 தடுப்பணைகள் ஆந்திர அரசால் கட்டப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் அதிமுக அரசுக்கு திமுக தலைவர் முக ஸ்டானில் கண்டனம் தெரிவித்துள்ளார்!
பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது பெரும் கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.