ரஷ்யா - உக்ரைன் போர் தற்போது அணு ஆயுதத் தாக்குதல் குறித்த ஊகத்தை கிளப்பியுள்ளது. இது நடந்தால், பெரும்பாலான நாடுகளின் பெயர் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போய் விடும்.
விந்தையான நிபந்தனை கொண்ட அந்த கிராமத்தின் பெயர் 'வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ்' (Villa las estrellas ). இந்த கிராமம் அண்டார்டிகா கண்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் பெரிய அளவில் வசதிகள் இல்லை என்றாலும், கடைகள், வங்கிகள், பள்ளிகள், சிறிய தபால் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன.
அண்டார்டிகாவில் மேல் ஆயிரக்கணக்கான கிலோமீடர் பரப்பளவில் படர்ந்து இருக்கும் பனியில் காணப்படும் வினோதமான தடங்களை கண்டு குழம்பி போயுள்ள நாசா விஞ்ஞானிகள் இது குறித்த ஆராய்ச்சியை தொடக்கியுள்ளனர்.