Asha Bhosle Net Worth : பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே, சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்த நிலையில், அவரது சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Asha Bhosle Tamil Songs: வட இந்தியக் குயிலாக இருந்தாலும், தமிழின் உச்சரிப்பை நேர்த்தியாகக் கையாண்டு, உணர்ச்சிகரமான மெல்லிசைகள் முதல் துள்ளல் பாடல்கள் வரை அவர் வழங்கிய டாப் ஹிட் பாடல்களின் தொகுப்பு இதோ.
Asha Bhosle Died: பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92.
சூப்பர் ஹிட் ஹிந்தி பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடி அசத்திய இரண்டு பாட்டிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!