இயக்குநர் பாலா என் குடும்பத்தில் ஒருவர் என்றும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்றும் மதுரையில் நடிகர் அதர்வா பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சில படங்களை Pan India படங்களாகவே எடுப்பதாகவும் சில படங்கள் Pan India ஆகிவிடுவதாகவும் கூறிய அவர் அதனால் Language Barrier உடைவது நல்ல விஷயமாக கருதுவதாக தெரிவித்தார்.
First Choice For Pariyerum Perumal Hero : பரியேறும் பெருமாள் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்! இந்த 36 வயது நடிகர்தான். யார் தெரியுமா? இதோ முழு விவரம்.
SK 25 Parasakthi Movie Title Teaser : சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத்குமார் வழங்கும், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Daniel Balaji Death Latest News : தமிழ் திரையுலகின் திறமைமிகு வில்லன நடிகர் டேனியல் பாலாஜி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதை அடுத்து, இவருக்கு இரங்கள் தெரிவித்து பல பிரபலங்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
நயன்தாரா-அதர்வா நடிப்பில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் 'இமைக்கா நொடிகள்'. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நீயும் நானும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்து வரும் படம் `செம போத ஆகாதே'. இப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.