சமூக வலைத்தளத்தை கலக்கும் 100 படத்தின் பர்ஸ்ட் லுக்!

அதர்வா நடிப்பில் ‘100’ படத்தை `டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கி வருகிறார். 

Last Updated : Jun 1, 2018, 10:04 AM IST
சமூக வலைத்தளத்தை கலக்கும் 100 படத்தின் பர்ஸ்ட் லுக்! title=

அதர்வா நடிப்பில் ‘100’ படத்தை `டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கி வருகிறார். 

இதில் அதர்வாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிக்கிறார். 100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டார் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

 

 

Trending News