Ayushman Bharat Scheme In Tamil: இனி ரேஷன் கார்டுகள் இல்லாதவர்கள் முறையான ஆவணங்களின் மூலம் ஆயுஷ்மான் அட்டைகளைப் பெற்று இலவச சிகிச்சையைப் பெறவும் முடியும்.
Ayushman Bharat Yojana : பிரதமர் மோடியின் இலவச சுகாதாரத் திட்டம் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Ayushman Card : நாடு முழுவதும் இருக்கும் வயதானவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஆயுஷ்மான் கார்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Ayushman Bharat Yojana: எந்த வயது வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மக்கள் இலவச சிகிச்சையைப் பெற முடியும்? இந்தக் கேள்வி பலரின் மனதில் எழுகிறது. இது பற்றி இங்கே காணலாம்.
Ayushman Bharat Yojana: 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் இத்திட்டத்தின் பயனைப் பெறுவார்கள் என்று அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. இது தவிர, 11 புதிய வகைகளும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏழை எளிய குடும்பங்கள் மருத்துவச் செலவில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, அரசு கொடுக்கும் 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டை பெறுவது எப்படி? என தெரிந்து கொள்வோம்.
நீங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளியாக இருந்தாலோ அல்லது விரைவில் அதில் பதிவு செய்யப்போகிறீர்கள் என்றாலோ, மோடி அரசு உங்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு ரூ .5 லட்சம் வரை இலவச சிகிச்சை கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடி 63 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.