Ration Card Free Distribution: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமையை குறித்து முக்கியமான தகவல் வெளியுள்ளது. அது சம்பந்தமான முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளுவோம்.
Ration Shop News: கடந்த ஜூலை மாதம் ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்களை வாங்காவிட்டால், ஜுலை மாத உணவுப் பொருள்களை இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் 35 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை உண்டு. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்த்யோதயா ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.
Free Ration Update: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இலவச ரேஷன் விநியோகம் தொடர்பாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் நிவாரண உதவி வழங்குவதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Alert To Ration Card Holders: ஜனவரி 7 முதல் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கவிருப்பதாகவும், ரேஷன் கடைகளில் நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
Ration card benefit: ரேஷன் கார்டுதாரர்களுக்கு பண்டிகையின் போது கூடுதல் ரேஷன் பொருட்களுடன் ரேஷன் கிட் பலன்கள் வழங்கப்படும். இது தவிர, அவர்களுக்கு கூடுதல் உணவு தானியங்களும் வழங்கப்படும்.
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரேஷன் அட்டைதார ர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற அளிக்கப்படும் டோக்கன் விநியோகத்தில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Free Ration For Poor: புத்தாண்டு முதல் 81 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்! ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரிய பரிசு வழங்கிய மத்திய அரசு.
எதிர்கட்சியாக இருந்தபோது 5000 ரூபாய் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என கேட்ட உதயநிதிஸ்டாலின், இப்போதைய திமுக ஆட்சியில் அந்த தொகையை வழங்க வலியுறுத்துவாரா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
Ration Card Latest News: கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழகங்கும் காலம் அதிகரித்ததை அடுத்து, தற்போது தகுதியுள்ள ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 கிலோ ரேஷன் பொருட்கள் இலவசமாக கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.