RBI Update: இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது வாடிக்கையாளர்களின் நன்மைக்காகவும், வங்கி செயல்முறையை எளிதாக்கும் நோக்குடனும் பல மாற்றங்களை செய்கிறது.
RBI Guidelines: பொருட்களை வாங்கும்போதும், ஏதாவது சேவைக்கு பணம் செலுத்தும் போதும் நாம் சிதைந்த, சேதம் அடைந்த நோட்டுகளை அளித்தால் சில சமயம் கடைக்காரர்கள் அவற்றை ஏற்க மறுக்கின்றனர்.
RBI Update: ரிசர்வ் வங்கியின் விதிகளை ஒரு வங்கி மீறினாலோ அல்லது அந்த விதிகளை முழுமையாக பின்பற்றவில்லை என்றாலோ, அல்லது தன்னிச்சையாக செயல்பட்டாலோ மத்திய வங்கி அந்த வங்கிக்கு அபராதம் விதிக்கலாம்.
RBI Update: கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் கடன் தகவல் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார் நிவர்த்தி செயல்முறையை மேம்படுத்த மத்திய வங்கியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
RBI on KYC Update: மதிப்பாய்வுக்குப் பிறகு, மத்திய வங்கி KYC தொடர்பான 'மாஸ்டர்' வழிகாட்டுதல்களைத் திருத்தியுள்ளது. இதன் கீழ், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) மற்றும் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள பிற நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி தங்கள் வாடிக்கையாளர்களின் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும்.
RBI Big Update: இந்த முறை ரிசர்வ் வங்கி கொள்கை வட்டி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வருமா அல்லது தற்போதைய நிலைப்பாட்டை தொடருமா என்ற பெரிய கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது.
RBI On Loans: இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, இப்போது கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆவணங்களுக்கு ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
Savings Account vs Current Account: இரண்டும் டெபாசிட் அல்லது பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டாலும், அதில் பல வேறுபாடுகள் உள்ளன. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Credit Card: மக்கள் பல வித தேவைகள் மற்றும் பயன்பாடுகளுக்காக பல கிரெடிட் கார்டுகளைப் பெறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு நபர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.