இந்தியாவில் பித்தளை நாணயங்களை எளிதாக பார்க்க முடியும் அதே வேளையில் எஃகு நாணயங்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. மத்திய அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் பழைய 5 ரூபாய் நாணயங்களை அச்சிடுவதில்லை.
Bank Account: உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணத்தை சேமித்து வைப்பது பாதுகாப்பானது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை நீங்கள் பணத்தை சேமித்திருக்கும் வங்கி திவால் ஆனாலும், விதிகளை பின்பற்றினால் நீங்கள் ஒரு ரூபாயை கூட இழக்க வேண்டிய நிலை ஏற்படாது.
RBI New Rules on Minimum Balance: 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத கணக்குகளும் இதில் அடங்கும். இந்த புதிய விதி ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
RBI Update: கடன் தள்ளுபடி சேவைகளை வழங்கும் அறிவிப்புகளை வெளியிடும் விளம்பரங்களுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
RBI Monetary Policy : ரிசர்வ் வங்கி கவர்னரின் இன்றைய அறிவிப்பு பிப்ரவரி அல்லது ஏப்ரல் 2024 கொள்கை மதிப்பாய்வில் வட்டி (RBI On Loans EMI) விகிதங்கள் குறைக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது.
RBI Update: ரிசர்வ் வங்கியின் சில விதிகளின் மூலம், நீங்கள், கடனை திருப்பி செலுத்தாதவர், அதாவது டீஃபல்டர் ஆவதை தடுக்கலாம். மேலும் இவற்றின் உதவியுடன் கடன் வட்டி மற்றும் இஎம்ஐ (EMI) தொகையும் குறைக்கலாம்.
RBI On Inflation: ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் செவ்வாயன்று, பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும், இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி எண்ணிக்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்றும் கூறினார்.
RBI MPC Meeting From October 4: வட்டி விகித நிர்ணயக் குழுவான நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் என்னவெல்லாம் நடக்கும்? எந்த எதிர்ப்பார்ப்புகள் பொய்த்துப் போகும்?
2000 Rupee Note Last Day: 2,000 ரூபாய் நோட்டுகளில் 93 சதவீதம் வங்கி முறைக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.... 2000 ரூபாய் நோட்டு இனி பயன்படுத்தமுடியாது....
2000 Rupee Note Exchange Deadline: இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் இறுதி வரை ரூ.2,000 கரன்சி நோட்டுகளை வங்கிகளில் திருப்பித் தருவதற்கு கால அவகாசம் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
RBI Big Update: இந்த முறை ரிசர்வ் வங்கி கொள்கை வட்டி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வருமா அல்லது தற்போதைய நிலைப்பாட்டை தொடருமா என்ற பெரிய கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது.
RBI Repo Rate: ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், வீட்டுக் கடன் அல்லது கார் கடன் வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்களுக்கு மகிழ்ச்சி. இஎம்ஐ செலுத்தும் நபர்களின் முகத்திலும் இது சிரிப்பை கொண்டு வரும்.
2000 Rupee Notes: வரும் செப். 30ஆம் தேதிக்குள் மக்கள் தங்களிடம் உள்ள ரூ. 2000 தாள்களை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பின் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.