Bank Locker Rules: உங்களிடம் ஏற்கனவே வங்கி லாக்கர் இருந்தாலும் அல்லது புதிதாக திறக்க நினைத்தாலும் அதன் புதிய விதிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மில் பலர் தங்களிடம் உள்ள நகைகள், ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடு போகாமல் தடுக்கவும், அதனை பாதுகாப்பாக வைக்கவும் வங்கிகள் கொடுக்கும் லாக்கர் வசதியை பயன்படுத்துகின்றனர்.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகள் தங்களது தற்போதைய வாடிக்கையாளர்களில் 75 சதவீதத்தை புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று வங்கி வலியுறுத்துகிறது.
SBI Bank customers: புதிய லாக்கர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை வழங்கி வருகிறது. அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுடனான லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
பெரும்பாலானோர் தங்களிடம் உள்ள நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடு போகாமல் பாதுகாப்பாக வைக்க வங்கியில் கிடைக்கும் லாக்கர் வசதியை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வசதியை வழங்குகிறது.
RBI Bank Locker Rules: வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புதிய திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வங்கி லாக்கர் புதிய ஒப்பந்தம் டிசம்பர் வரை கெடு நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கிகளில் லாக்கரை பயன்படுத்துபவர்கள் ஜனவரி 1, 2023க்கு முன் புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வணிகத்தின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும்.
Bank Locker Rules: அனைத்து லாக்கர் உரிமையாளர்களும் புதிய லாக்கர் ஏற்பாட்டிற்கான தகுதியை வெளிப்படுத்தி, ஜனவரி 1, 2023க்கு முன்னதாக புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.