Bad Boy படத்தின் மூலம் பாலிவுட் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் அம்ரின். தற்போது 4 தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகி உள்ளது.
Merry Christmas Release Date Revealed: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்-விஜய் சேதுபதி நடிக்கும் மெரி கிறிஸ்துமஸ் படத்தை கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முன்னாளேயே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
Kushboo Padani: பிரபல பாலிவுட் நடிகையின் மூத்த சகோதரியான குஷ்பு பதானி, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணியாற்றி வருகிறார். அவர் குறித்தும், அந்த பாலிவுட் பிரபலம் யார் என்பது குறித்தும் இதில் காணலாம்.
கில்லி பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர், தனது தற்போதைய மனைவியுடன் பாலி தீவிற்கு தேனிலவு சுற்றுலா சென்றுள்ளார்.
Richest Villain: சினிமாவில் ஹீரோக்கள் மட்டுமே அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. கதாநாயகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் வில்லன்களும் உள்ளனர்
What's Love Got To Do With It: 'வாட்ஸ் லவ் காட் டூ இட்' படத்திற்காக 'சிறந்த இயக்குநர்' விருதை வென்று உலகப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார் பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.