Parineeti Chopra Raghav Chadha Wedding: பிரபல பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா, அரசியல் பிரமுகரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உருப்பினருமான ராகவ் சத்தாவை மணம் முடித்தார்.
Akshay Kumar Aqua Workouts: பாலிவுட்டின் பிரபல நடிகர்களுள் ஒருவரான அக்ஷய் குமார், தண்ணீருக்குள் இருந்தவாறு உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Atlee about Vijay Cameo In Jawan: சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும் ஜவான் படத்தில் விஜய்யை நடிக்க வைக்காதது ஏன் என அட்லீ விளக்கம் கொடுத்துள்ளார்.
Jawan Day 1 Collection: ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் நேற்று வெளியான நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Jawan Movie Director Atlee Salary: தமிழ் இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் ‘ஜவான்’ படம் மூலம் கால் பதித்துள்ளார். இவர் இந்த படத்திற்காக வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
மும்பையின் கார்ட்டர் சாலையில் உள்ள ஒரு சின்னமான பங்களாவில் மூன்று வெவ்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் வசித்து வந்தனர். பேய் அல்லது சபிக்கப்பட்டதாகக் கூறப்படும், இந்த வீடு இந்த நடிகர்களின் உயர்வு மற்றும் வீழ்ச்சியைக் கண்டது.
பாலிவுட் நடிகை மௌனி ராயை தமிழில் பலருக்கும் நாகினி தொடர் மூலம் தெரியும். மௌனி ராய் தற்போது சாம்பல் நிற பிகினி அணிந்திருக்கும் வகையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தையே பற்றவைத்துள்ளது. மௌனியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மௌனி ராயே பகிர்ந்த பிகினி புகைப்படங்களை இத்தொகுப்பில் காணலாம்.
High Budget Movies Than Chandrayaan-3: இஸ்ரோ நிறுவனத்தின் சந்திரயான்-3 விண்கலத்தின் பட்ஜெட்டை விட பல ஹாலிவுட், பாலிவுட் படங்கள் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.