Bigg Boss 8 Tamil Eviction Ranjith Salary : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் நடிகர் ரஞ்சித் இதிலிருந்து வெளியேற்றி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Bigg Boss 8 Tamil Eviction This Week : தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாக விளங்குகிறது பிக்பாஸ் 8. இந்த நிகழ்ச்சியில் இருந்து இப்போது யார் எவிக்ட் ஆகியிருக்கிறார் தெரியுமா?
Bigg Boss Tamil 8 Eviction: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ரஞ்சித் அல்லது ரயான் ஆகிய இருவரில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின் நடித்துள்ள சூது கவ்வும் 2 படம் இந்த மாதம் 13ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
Actor Ranjith Ex Wife Priya Raman : நடிகர் ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் முக்கிய போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இவர் குறித்து அவரது முன்னாள் மனைவி ப்ரியா ராமன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த பசுபதியின் உண்மையான ட்விட்டர் அக்கவுண்ட்டை பகிர்ந்து இந்த புதிய உலகிற்கு உங்களை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார் ஆர்யா.
ஆரியத்தை எதிர்க்க வேண்டிய நேரத்தில் திராவிடத்தை எதிர்பது முறையா என இயக்குநர் ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார் சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்!
வெறும் 27 விநாடிகளை கொண்ட மோகன்லால் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவான டிராமா திரைப்படத்தின் டீஸர் வெளியானது. இதை மோகன்லால் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்!
சமீபகாலமாக சினிமா உலகில் படவாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைத்து வரும் கலாச்சாரம் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.