2025-ல் மண்ணை கவ்விய 5 பிரம்மாண்ட படங்கள்! கோடிகளை கொட்டியும் நஷ்டம் அடைந்த டாப் லிஸ்ட் இதோ! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பிரதீப் ரங்கநாதன் படமான டிராகன், விடாமுயற்சி வசூலை ஓரம்கட்டி மாஸ் காட்டி மிரட்டியுள்ளது. இனி விஜய் - அஜித்தை அடுத்து அந்த இடத்தை பிடிப்பாரா பிரதீப் என்பதை பார்க்கலாம்.
நடிகர் அஜித் சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகி கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் நிராகரித்து சூப்பர் ஹிட்டான 5 படங்களை பற்றி பார்ப்போம்.
கார் ரேஸில் பிசியாக இருக்கும் அஜித் அடுத்ததாக அவரது 64வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான இயக்குனர் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அஜித்குமாரின் குட் பேட் அக்லி ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் ஸ்டண்ட மாஸ்டர் சுப்ரீம் பயிற்சியாளர் படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சென்னையில் விடாமுயற்சி படம் பார்த்த ரசிகர்களுக்கு டிராபிக் போலீசார் அபராதம் விதித்தனர்
அமெரிக்காவில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி!
Regina Cassandra About Vidamuyarchi: ’விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு என்று நடிகை ரெஜினா காசண்ட்ரா தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சி திரைப்படம் வரும் 6ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ப்ரீ புக்கிங் தொடங்கி வசூலை அள்ளி வருகிறது.
இந்த மாதம் வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள்.
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2025 Tamil Movies, Netflix Release: 2025ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் ஓடிடி மூலம் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்களின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அஜித்குமார் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
Live : பொங்கல் பரிசு டோக்கன், அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில், பொதுமக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர்.
Vidaamuyarchi Postponed: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Vidamuyarchi Release Date Postponed: அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamilnadu Updates: பொங்கல் பரிசு டோக்கனை எப்படி பெறுவது? விடாமுயற்சி பொங்கலுக்கு இல்லை! இன்றைய முக்கிய செய்திகள்!
Ajith Kumar Statement: பொது இடங்களில் 'கடவுளே அஜித்தே' ரசிகர்கள் கூச்சலிடுவது தன்னை கவலையடைச் செய்திருப்பதாகவும், தனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன் எனவும் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி படமும், Good Bad Ugly படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், விடாமுயற்சியில் இன்னும் படப்பிடிப்பு பேலன்ஸ் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரேஸில் கலந்துக்கொள்ள நடிகர் அஜித் குமார் திட்டமிட்டுள்ளார்.