bse sensex

பச்சை வண்ணத்தில் பங்குச் சந்தை குறியீடுகள்: துவக்க நிலை வர்த்தகத்தில் ஏற்றம்!!

பச்சை வண்ணத்தில் பங்குச் சந்தை குறியீடுகள்: துவக்க நிலை வர்த்தகத்தில் ஏற்றம்!!

கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து வரும் நம்பிக்கையூட்டும் செய்திகளால், வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட சாதகமான போக்கைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தையும் வியாழனன்று பச்சை வண்ண குறியீடுகளோடு துவங்கியது.

Jul 16, 2020, 12:27 PM IST
தொடர்ந்து வீழ்ச்சி அடையும் பங்குசந்தை!! சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு

தொடர்ந்து வீழ்ச்சி அடையும் பங்குசந்தை!! சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு

பட்ஜெட்டுக்கு பிறகு தொடர்ந்து வீழ்ச்சி அடையும் பங்குசந்தை!! சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு...!!

Jul 8, 2019, 02:55 PM IST
சென்செக்ஸ் 37,087.46 ஆகவும், நிஃப்டி 11,092.05-யையும் எட்டியது இந்திய பங்குசந்தை...

சென்செக்ஸ் 37,087.46 ஆகவும், நிஃப்டி 11,092.05-யையும் எட்டியது இந்திய பங்குசந்தை...

இன்றைய இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ்  37,087.46 ஆகவும், நிஃப்டி 11,092.05 புள்ளிகளையும் எட்டியுள்ளது.....

Feb 7, 2019, 10:47 AM IST
#பட்ஜெட் எதிரொலி: கிடு கிடு என 370 புள்ளிகள் அதிகரித்த இந்திய பங்குசந்தை...

#பட்ஜெட் எதிரொலி: கிடு கிடு என 370 புள்ளிகள் அதிகரித்த இந்திய பங்குசந்தை...

இன்று துவக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 496 புள்ளிகள் அதிகரித்து, நிப்டி 150 புள்ளிகளைப் பெற்றது...

Feb 1, 2019, 01:30 PM IST
துவக்கத்திலேயே 350 புள்ளிகள் அதிகரித்த இந்திய பங்குசந்தை...

துவக்கத்திலேயே 350 புள்ளிகள் அதிகரித்த இந்திய பங்குசந்தை...

துவக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 350 புள்ளிகள் அதிகரித்து, நிப்டி 10,800 புள்ளிகளைப் பெற்றது...

Dec 27, 2018, 10:40 AM IST
287 புள்ளிகள் வரை கடும் வீழ்ச்சியை கண்ட இந்திய பங்குசந்தை...

287 புள்ளிகள் வரை கடும் வீழ்ச்சியை கண்ட இந்திய பங்குசந்தை...

துவக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது! சென்செக்ஸ் 287 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவுகண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது...

Dec 26, 2018, 10:01 AM IST
தேர்தல் முடிவு எதிரொலி... 500 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தை

தேர்தல் முடிவு எதிரொலி... 500 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தை

5 மாநில தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இன்றும் இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது! சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவுகண்டுள்ளது. 

Dec 11, 2018, 09:59 AM IST
700 புள்ளிகள் வரை கடும் வீழ்ச்சி கண்ட இந்திய பங்குசந்தை...

700 புள்ளிகள் வரை கடும் வீழ்ச்சி கண்ட இந்திய பங்குசந்தை...

5 மாநில தேர்தல் முடிவுகள் எதிர்வரும் நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது! சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவுகண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Dec 10, 2018, 04:31 PM IST
 ஹாட்ரிக் சாதனையை படைத்த இந்திய பங்குச்சந்தை!

ஹாட்ரிக் சாதனையை படைத்த இந்திய பங்குச்சந்தை!

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 82 புள்ளிகள் உயர்ந்து 11,231.15 புள்ளிகளில் வர்த்தகமானது!

Jul 27, 2018, 11:55 AM IST
சாதனை படைத்த பங்குச்சந்தை முதல் முறையாக சென்செக்ஸ் 36 ஆயிரம் நிப்டி 11 ஆயிரம் புள்ளிகள்

சாதனை படைத்த பங்குச்சந்தை முதல் முறையாக சென்செக்ஸ் 36 ஆயிரம் நிப்டி 11 ஆயிரம் புள்ளிகள்

புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய பங்குச்சந்தை. முதன் முதலாக சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளையும் கடந்தது.

Jan 23, 2018, 10:34 AM IST