sensex

Market Watch: ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! எதை வாங்கலாம், எதை தவிர்க்கலாம்!!

Market Watch: ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! எதை வாங்கலாம், எதை தவிர்க்கலாம்!!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏறுமுகத்தில் துவங்கியுள்ளன. முக்கிய உலக நாடுகளின் சந்தை குறியீடுகளை ஒட்டியே இந்திய பங்குச்சந்தை குறியீடுகளும் இன்று வர்த்தகத்தைத் துவக்கியுள்ளன.

Jul 28, 2020, 10:13 AM IST
Stock Market: காலாண்டு முடிவுகள் வெளிவரும் நிறுவனங்கள், லாபம் தரும் பங்குகள் – ஒரு பார்வை!!

Stock Market: காலாண்டு முடிவுகள் வெளிவரும் நிறுவனங்கள், லாபம் தரும் பங்குகள் – ஒரு பார்வை!!

இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய வர்த்தக முடிவில் ஏற்றத்திலேயே முடிந்தன. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கொண்டிருந்த ஏறுமுகம், நேற்றும் தொடர்ந்தது. எனினும், புதன்கிழமை மட்டும் இதற்கு மாறுபட்டிருந்தது.

Jul 24, 2020, 09:03 AM IST
Stock Market: பங்குச்சந்தை சற்று மந்தமாகலாம்! கவனம் தேவை!!

Stock Market: பங்குச்சந்தை சற்று மந்தமாகலாம்! கவனம் தேவை!!

மும்பை பங்குச்சந்தையின் குறியீடான Sensex, நேற்று 58.81 புள்ளிகள் குறைந்து 37,871.52 என்ற நிலையிலும் தேசிய பங்குச்சந்தை குறியீடான Nifty 29.65 புள்ளிகள் குறைந்து 11,132 என்ற நிலையிலும் நிறைவடைந்தன.

Jul 23, 2020, 09:08 AM IST
Stock Market: பங்குச்சந்தையில் இன்று என்ன எதிர்பார்க்கலாம்? எதை வாங்கலாம்?

Stock Market: பங்குச்சந்தையில் இன்று என்ன எதிர்பார்க்கலாம்? எதை வாங்கலாம்?

இந்திய பங்குச் சந்தைகள் நிபுணர்களின் கணிப்பிற்கேற்ப நேற்று ஏற்றத்துடன் துவங்கி ஏறிய நிலையிலேயே முடிந்தன. ஆசிய சந்தைகளில் காணப்பட்ட அனுகூலமான சூழல் இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது.

Jul 22, 2020, 09:09 AM IST
Stock Market: இன்றும் தொடருமா ஏறுமுகம்? எதை வாங்கலாம்? எதை தவிர்க்கலாம்?

Stock Market: இன்றும் தொடருமா ஏறுமுகம்? எதை வாங்கலாம்? எதை தவிர்க்கலாம்?

Sensex மற்றும் Nifty குறியீடுகள் நிபுணர்களின் கணிப்பிற்கேற்ப நேற்று ஏற்றத்துடன் துவங்கி ஏறிய நிலையிலேயே முடிந்தன. ஆசிய சந்தைகள் சரிவைக் காட்டினாலும், துவக்கம் முதலே இந்திய பங்குச்சந்தையில் ஏற்றமே காணப்பட்டது.

Jul 21, 2020, 09:06 AM IST
Share Market: இந்த வாரம் எப்படி இருக்கும்? எதை வாங்கலாம்? எதை தவிர்க்கலாம்?

Share Market: இந்த வாரம் எப்படி இருக்கும்? எதை வாங்கலாம்? எதை தவிர்க்கலாம்?

இந்திய பொருளாதார நிபுணர்களின் கணிப்பின் படி இன்று பங்குச் சந்தை சாதகமான நிலையில் துவங்கியுள்ளது.

Jul 20, 2020, 09:39 AM IST
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம்! பச்சை வண்ணத்தில் பங்குச் சந்தைகள்!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம்! பச்சை வண்ணத்தில் பங்குச் சந்தைகள்!!

அமெரிக்க டாலரில் காணப்படும் மந்த நிலையும் இந்திய உள்ளூர் சந்தைகளின் ஏற்றமும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எண்ணுகிறார்கள்.

Jul 6, 2020, 12:41 PM IST
இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம்! 300 புள்ளிகள் ஏறிய Sensex!!

இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம்! 300 புள்ளிகள் ஏறிய Sensex!!

உலக சந்தைகளில் ஆக்கப்பூர்வமான சூழல், பொதுவான ஒரு நேர்மறை கண்ணோட்டம் ஆகியவற்றால் உள்நாட்டு சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை இன்று உறுதியான ஏற்றத்துடன் துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகளுக்கான ஏற்றத்தைக் கண்டது.

Jul 2, 2020, 11:51 AM IST
சென்செக்ஸ் 415 புள்ளிகள் அதிகரித்து 31,743 ஆகவும்; நிஃப்டி 127 புள்ளிகள் உயர்ந்து 9,282 ஆக உள்ளது

சென்செக்ஸ் 415 புள்ளிகள் அதிகரித்து 31,743 ஆகவும்; நிஃப்டி 127 புள்ளிகள் உயர்ந்து 9,282 ஆக உள்ளது

இந்தநிலையில், இன்றைய பங்கு வணிகம் சற்று ஆறுதல் தரும் நிலையில் இருந்தது. அதாவது சென்செக்ஸ் 415.86 புள்ளிகள் அல்லது 1.33% உயர்ந்து 31743.08 ஆகவும், நிஃப்டி 127.90 புள்ளிகள் அல்லது 1.40% உயர்ந்து ஆகவும் 9282.30 இருந்தது.

Apr 27, 2020, 04:10 PM IST
பங்கு சந்தையில் சுனாமி.... மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு BSE மற்றும் NSE கடும் வீழ்ச்சி

பங்கு சந்தையில் சுனாமி.... மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு BSE மற்றும் NSE கடும் வீழ்ச்சி

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ (NSE) நிஃப்டி 50 குறியீடுகள் இன்றைய பிற்பகல் நிலவரப்படி பெரும் சரிவை கண்டுள்ளது.

Mar 18, 2020, 04:19 PM IST
பங்குச் சந்தையின் கறுப்பு நாள்..சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் சரிவு...!

பங்குச் சந்தையின் கறுப்பு நாள்..சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் சரிவு...!

இன்று காலையிலேயே சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களில் சுமாராக 3,090 புள்ளிகள் சரிந்தது.

Mar 13, 2020, 10:18 AM IST
ரத்தக் களரியில் பங்குச் சந்தை, சென்செக்ஸ் 96 புள்ளிகள் குறைந்தது!!

ரத்தக் களரியில் பங்குச் சந்தை, சென்செக்ஸ் 96 புள்ளிகள் குறைந்தது!!

சென்செக்ஸ் 96 புள்ளிகள் குறைந்து 35468 இல் வர்த்தகம் தொடங்கியுள்ளது. 

Mar 11, 2020, 11:44 AM IST
கொரோனா பாதிப்பால் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி...!

கொரோனா பாதிப்பால் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி...!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,941 புள்ளிகள் குறைந்து 35,634-ல் வணிகம் நிறைவு; நிஃப்டி 538 புள்ளிகள் குறைந்து 10,451-ல் வர்த்தகம் நிறைவு..!

 

Mar 9, 2020, 04:29 PM IST
சந்தை வீழ்ச்சி! ஆனால் YES வங்கி பங்குகள் உயர்வு, அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

சந்தை வீழ்ச்சி! ஆனால் YES வங்கி பங்குகள் உயர்வு, அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

காலையில் இருந்து, YES வங்கி பங்குகள் 32 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன.

Mar 9, 2020, 12:20 PM IST
Yes Bank Effect: சந்தையில் சுனாமி, 1100 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் திறந்த சந்தை

Yes Bank Effect: சந்தையில் சுனாமி, 1100 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் திறந்த சந்தை

கொரோனா வெடிப்பு மற்றும் YES வங்கி நெருக்கடியின் தாக்கம் சந்தையில் தெளிவாகத் தெரிகிறது.

Mar 9, 2020, 09:50 AM IST
டெல்லி தேர்தல் முடிவுகள் எதிரொலி... சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு

டெல்லி தேர்தல் முடிவுகள் எதிரொலி... சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு

இன்று டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக்கொண்டு இருக்கும் வேளையில், பங்குச் சந்தை முன்னேற்றம் அடைந்துள்ளது.

Feb 11, 2020, 10:48 AM IST
பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் மூலதனம் இரண்டு நாட்களில் 3.57 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது

பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் மூலதனம் இரண்டு நாட்களில் 3.57 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது

சரிவை சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 900 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்களின் மூலதனம் இரண்டு நாட்களில் 3.57 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது

Feb 4, 2020, 11:22 PM IST
பட்ஜெட் தாக்கல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு!

பட்ஜெட் தாக்கல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டன.

Feb 1, 2020, 04:29 PM IST
பட்ஜெட் 2020:  இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது

பட்ஜெட் 2020: இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது

பட்ஜெட் (Budget 2020) அறிமுகப்படுத்தப்படஉள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது.

Feb 1, 2020, 09:57 AM IST
வரலாறு காணாத உச்சத்தில் சென்செக்ஸ்!! மும்பை பங்குச் சந்தை சாதனை!!

வரலாறு காணாத உச்சத்தில் சென்செக்ஸ்!! மும்பை பங்குச் சந்தை சாதனை!!

இதற்கு முன்பு இருந்த சாதனையை உடைத்து புதிய உச்சத்தை தொட்ட மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ். 

Nov 20, 2019, 12:46 PM IST