பிஎஸ்என்எல் நிறுவன சிம் பயன்படுத்துபவர்கள் பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சனையை சந்திக்கின்றனர். BSNL பல நகரங்களில் 4G சேவையை தொடங்கியுள்ளது என்றாலும் பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சனைகள் உள்ளன.
தொலைத் தொடர்புத்துறையில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம், அவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
BSNL Prepaid Plan : அதிகபட்ச செல்லுபடியாகும் காலத்துடன் குறைந்த விலையில் வரம்பற்ற டேட்டா கொடுக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பிளானில் இணைய இணைப்பும் அருமையாக இருக்கிறது...
BSNL 4G service: நாடு முழுவதும் மிக விரைவில் 4ஜி சேவை தொடங்கப்படும் என அறிவித்த பிஎஸ்என்எல், உடனடியாக 15 ஆயிரத்திற்கும் அதிகமாக 4ஜி நெட்வொர்க் டவர்களை நிறுவி, தனது பணியை துரிதப்படுத்தியது.
BSNL 4G MNP Process: இந்தியாவில் பலர் தங்கள் பழைய டெலிகாம் நிறுவனங்களின் சேவைகளுக்கு பதிலாக பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவைகளுக்கு மாற நினைக்கிறார்கள், ஏனெனில் சமீபத்தில் இந்த நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இதற்கு காரணம் என்ன?
BSNL மற்றும் MTNL நிறுவனத்திற்கு, தனியார் நிறுவனம் அளவிற்கு நெட்வொர்க் இல்லை. மத்திய அரசும் இதனை கருத்தி கொண்டே, தொலைத் தொடர்பு நிறுவனத்தின் 4ஜி, 5ஜி உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தத, பட்ஜெட்டில் அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.
BSNL Rechage Plans: பிஎஸ்என்எல் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பிஎஸ்என்எல் நெட்வொர்க் ரூ.997 விலையில் 160 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது.
தகவல்களின்படி, 4 ஜி சேவையைத் தொடங்குவதற்கான திட்டம் விரைவில் அதிகாரம் பெற்ற தொழில்நுட்பக் குழுவின் முன் வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்த பின்னரே சேவை தொடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.