மேஷம்:இன்று சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும்.
09 அக்டோபர் 2020: இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? சிம்ம ராசிக்காரர்கள் இன்று சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள்!!!
ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் கூறுகள் உள்ளது தொடர்பாக உள்ள 1000 வழக்குகளைத் தீர்ப்பதற்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.
அக்டோபரில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் தங்களின் தனித்திறமையால் உயர்ந்தவர்களாம்... அக்டோபரில் பிறந்தவர்களின் தன்மையை அறிந்து கொள்ளுங்கள்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.