Unified Pension Scheme 2024 : 25 ஆண்டுகள் பணிபுரிந்திருந்த அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாத சராசரி சம்பளத்தில் குறைந்தது 50 சதவிகிதம் ஓய்வூதியமாகப் பெறலாம்!
7th Pay Commission Latest Update: ஜூலை 1, 2023 முதல், ஊழியர்களுக்கு 46 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இப்போது 2024 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் திருத்தப்படும்.
7th Pay Commission: ஸ்பெஷல் ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் ஸ்கீம் அதாவது சிறப்பு பண்டிகைக்கால முன்பணத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடும்.
மத்திய பணியாளர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம். நீங்களும் கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள பணத்திற்காக காத்திருக்கிறீர்கள் என்றால், இது குறித்து அரசாங்கம் முக்கிய தகவலைக் கொடுத்துள்ளது.
டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். இது தவிர, 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்னர், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு பற்றிய பேச்சுவார்த்தையும் உள்ளது.
X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களுக்கு ஏற்ப வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வகை பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, X பிரிவில் வரும் ஊழியர்களுக்கு இனி மாதம் ரூ.5400க்கு மேல் HRA கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.