கழுத்து வலிக்கு முக்கிய காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதால் கழுத்தை தசையால் தாங்கிப்பிடிக்க முடியாமல், கழுத்து வலி ஏற்படுகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், கழுத்துவலி பிரச்சனை ஏற்படுகிறது.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கணிணியில் வேலை செய்யும் நபர்களுக்கும், மொபைலில் நீண்ட நேரம் மூழ்கி போகிறவர்களுக்கும், கழுத்து வலி பெரும் பிரச்சனையாகி வருகிறது.