Thalaivar 173 Cibi Chakaravarthi : மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம், தலைவர் 173. இந்த திரைப்படத்தை இயக்க இருந்த சிபி சக்கரவர்த்தி, தற்போது இதிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.
ரஜினி தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
Director Cibi Chakaravarthi Wedding Photos : டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
SK 24 Movie Villain : சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் கதை தற்போது ஓகே ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் வில்லனாக நடிக்க இருப்பது யார் தெரியுமா?
இளம் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் மொத்தம் 130 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் கண்ணீர் விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டான் திரைப்படத்தின் இயக்குநர் திரையரங்கில் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது