Coimbatore car blast chargesheet filed NIA : கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 14வது நபர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கார் குண்டு வெடிப்புக்கான பின்னணியை வெளியிட்டுள்ளது.
NIA Raid In Tamil Nadu Latest News: 2022இல் கோவையில் நடந்த கார் வெடிப்பு வழக்கில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
COVAI CAR BLAST NIA Raid Updates: கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நடைபெற்ற கார் வெடி விபத்து தொடர்பான என்.ஐ.ஏ விசாரணையின் அடுத்தகட்டமாக அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
Communal Hormony: கோவையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அனைத்து ஜமாத் நிர்வாகிகள் சென்று அங்குள்ள பூசாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்
தமிழ்நாடு அரசு கோவை கார் வெடிவிபத்தில் போதிய கவனம் செலுத்தாமல், நடிகை நயன்தாரா விவகாரத்திற்குதான் முக்கியத்துவம் அளிக்கிறது என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக விசாரணை செய்த, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
Coimbatore car blast case : கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
கோவை விபத்தில் உயிரிழந்தவரின் வீட்டில் கைபற்றபட்ட வெடி மருத்துகளை பார்க்கும் போது, எதிர்காலத்திற்கான திட்டங்களாக இருக்கலாம் என தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.