Fourth wave of Covid: விரைவில் கோவிட் நான்காம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடு XBB இந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
Johnson & Johnson's COVID-19 Vaccine: வைரஸ் வெக்டர் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியால் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் மரணம்
Corna Reinfection Symptom: கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு மீண்டும் மக்களை பாதிக்கத் தொடங்கிவிட்டது. தற்போது மேலும் பிறழ்ச்சியடைந்த ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் தொற்றும்போது ஏற்படும் அறிகுறிகள் மாறுப்பட்டிருக்கிறது
ஒமிக்ரான் துணை மாறுபாடு BA.4 மற்றும் BA.5 தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தொற்று பரவல் மிக வேகமாக பரவத் தொடங்கி விடும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று பாதிப்புகளுக்கு மத்தியில், நான்கு நோயாளிகளுக்கு B.A. 4 ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் மூன்று பேருக்கு B.A. 5 கொரோனா வைரஸின் ஓமிக்ரான் திரிபு தொற்று பாதிப்பு முதல் முறையாக மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ளன என்று அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரியை மேற்கோள் காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.