Surging Corona Cases In Children: கோவிட் பாதிப்பு பல நாடுகளில் மற்றொரு சுற்று எழுச்சியைக் கண்டு வரும் நிலையில் அமெரிக்காவில் நிலைமை அதிக மோசமாக இருக்கிறது
Corona Virus In China: சீனாவின் கடுமையான 'ஜீரோ-கோவிட்' கட்டுப்பாடுகளுக்கு உள்நாட்டில் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதுடன் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர்
சீனாவில் கோவிட் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது என்றும் முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது மற்றும் ஒன்றாக தூங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன
கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் மினி கிளினிக் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.