கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, இந்த மூன்று விதிகளும் பொறுந்தும். அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பார்ப்போம்.
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மக்களை பாடாய் படுத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உங்கள் நுரையீரலை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதையும் நுரையீரல் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள இந்த 6 நிமிட நடை சோதனை உங்களுக்கு உதவும்.
கொரோனாவின் கடுமையான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகள் லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் ஆகியவற்றை பழைய மருந்துகளின் பட்டியலிலிருந்து அமைச்சகம் நீக்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.