காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சிமி உள்ள நிலையில் அவர் மீது புகார்களை தெரிவித்து ஆளும் திமுக உட்பட அதிமுக, பாமக, பாஜகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து மேயரை மாற்றிட கோரி போர் கொடி தூக்கியுள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் தோல்வியில் முடிந்துள்ளது.
எங்களால ஜனங்களுக்கு குடிக்க தண்ணி கொடுக்க முடியல, எங்களுக்கு எதுக்கு பதவி என கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரே நேரத்தில் 12 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.