டாஸ் வென்றத ஆஸ்திரேலியா பீல்டிங்கினை தேர்வு செய்தனர். தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலே முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ந்து முதல் மூன்று ஓவருக்கு மூன்று விக்கெடை இழந்தது. ரோஹித் ஷர்மா 8(4), விராத் கோலி 0(2), மனிஷ் பாண்டே 6(7) ரன்களில் அவுட் ஆனார்கள். பின்னர் ஷிகர் தவான் 2(6) ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் அவுட் ஆனார். ஐந்து ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது. கெதர் ஜாதவ் மற்றும் டோனி ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்திய அணியின் ஸ்கோர் 60 ரன்கள் இருந்த போது எம் எஸ் டோனி 13(16) அவுட் ஆனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, தற்போது டி20 போட்டி நடைபெற்றுவருகிறது. அதன் முதல் போட்டி அக்டோபர் 7-ம் தேதி ராஞ்சியில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 1-0 எனும் கணக்கில் முன்னிலையும் பெற்றது.
'ஹெலிகாப்டர் ஷாட்' பற்றி பேசும்போது, நம் மனதில் தோன்றும் ஒரே பெயர் ’மகேந்திர சிங் தோனி’.
விளையாட்டு வீரரின் வலிமை, நுட்பம் மற்றும் சரியான நேரகனிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சிறப்பான ’ஹெலிகாப்டர் ஷாட்’ அமைகின்றது. இந்த கனிப்பினை நன்கு கற்றுத்தேர்ந்தவர் முன்னால் அணித்தலைவர் தோனி.
இத்தகைய ஹெலிகாப்டர் ஷாட்-னை பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரும் முயற்சி செய்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
சேவாக், வி.வி.எஸ். லட்சுமண் மற்றும் பிரெட் லீ ஆகியோரும் இந்த முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்!
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு!
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது டி20 போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் பட்டியில்:-
வார்னர் - புவனேஸ்வர் பந்தில் அவுட்- 5 பந்தில் 8 ரன்கள்.
ஆரோன் பிஞ்ச் - குல்தீப் யாதவ் பந்தில் அவுட்- 30 பந்தில் 42 ரன்கள்.
க்ளென் மேக்ஸ்வெல் - 16 பந்தில் 17 ரன்களில் அவுட்.
ட்ராவிஸ் ஹெட் - 16 பந்தில் 9 ரன்கள் எடுத்து அவுட்.
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணியளவில் ராஞ்சியில் தொடங்குகிறது.
ஒருநாள் தெடரில் ஆஸ்திரேலியாவை 4-1 என கணக்கில் வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது, எனினும் டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெல்வதை குறிக்கோளாய் கொண்டு கோலி-ன் படை களமிரங்க உள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியவில் நடைப்பெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற டி20 போட்டிகளில் சொந்த மண்ணில் வைத்து 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி ருசித்தது.!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் நான்காவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உமேஷ் யாதவ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 100 விக்கெட்டை எட்டினார்.
இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகின்றது. மேலும ஆசி 38.2 ஓவர்களில் 242 ரன்கள் எடுத்ததிருந்த போது உமேஷ் தனது 100 விக்கெட்டினை எட்டினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4-வது ஒருநாள் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியினில் கால்பந்து பாணியில் களத்தில் மோசமாக நடந்து கொள்ளும் வீரரை வெளியேற்றும் புது விதி நடைமுறைக்கு வருகின்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே நடந்த 3 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
இந்திய, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4-வது ஒருநாள் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியினில் கால்பந்து பாணியில் களத்தில் மோசமாக நடந்து கொள்ளும் வீரரை வெளியேற்றும் புது விதி நடைமுறைக்கு வருகின்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் நாளை 4-வது ஒருநாள், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பிற்பகள் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது. புதிப்பிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளின் படி நாளையப் போட்டியில் அமலாகும் விதிகள்:-
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தவர் ஹார்டிக் பாண்டியா.
சரியான நேரத்தில் டேவிட் வார்னரின் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தியது, சிக்கலான சமையங்களில் சிறப்பான பந்துவீச்சு என நேற்றைய ஆட்டத்தினில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
பாண்டியாவின் இந்த செயல்களைப் பாராட்டி அணித்தலைவர் கோலி தனது ட்விட்டர் பக்கத்தினில் வீடியோ ஒன்றினை பதிவேற்றியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆசி., பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் மட்டுமே எடுத்தது. 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்தியா 47.5 ஓவரில் 294 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெற்றது.
கிரிகெட் ரசிகர்களின் பசிக்கு தீனிப் போடும் வகையினில் ஆசித்திரேலியா-வுக்கு எதிரான இன்றைய 3வது ஒருநாள் போட்டியில் பல விசயங்கள் நிகழ்ந்தது.
அவற்றில் குறிப்பிடம் வகையில் ஒன்றாக சாஹல் வீசிய பந்தில் மேக்ஸ்வெல்லை, டோனி ஸ்டெப்பிங் செய்த நோடிகள். முன்னதாக 2வது ஒருநாள் போட்டியிலும் இதே கூட்டனி இதே சம்பவத்தினை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைராலாக பரவி வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் தொடங்கியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆசி., பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆசி., 2 ஒவர் முடிவில் 6/0 ரன்கள் எடுத்துள்ளது. ஆரோன் பிஞ்ச் 2(5) மற்றும் டேவிட் வார்னர் 2(7) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இன்று, இந்தியா தனது முதல் டி20 கோப்பையினை கைப்பற்றிய தினம்!
செப்டம்பர் 24, 2007 அன்று, ஜோகன்னஸ்பர்க்கில் நடைப்பெற்ற டி20 உலக கோப்பையினில் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற தினம். இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்து 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.
இந்த வெற்றியின் நொடிகளை BCCI தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைப்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தோல்வியடைந்த நிலையில் இன்று நடைபேற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும். எனவே ஆஸ்திரேலியாவிற்கு இன்றைய போட்டி முக்கியமான போட்டியாகும்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைப்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தோல்வியடைந்த நிலையில் நாளை நடைபேற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும். எனவே ஆஸ்திரேலியாவிற்கு நாளைய போட்டி முக்கியமான போட்டியாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.