Rohit Sharma vs Aakash Chopra: ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடி தரும் இன்னிங்சை விளையாடுவார் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
லார்ட்ஸை நினைவில் வைத்துக்கொண்டு, லீட்ஸ் மறந்துவிடுங்கள். நல்ல தருணங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் போட்டிகளில் நடந்து கொண்டே இருக்கும் என அணிக்கு நம்பிக்கை அளித்த ரவி சாஸ்திரி.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த சீரிஸில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்க்ஸ் தோல்வியைத் தழுவியது.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் இரண்டாவது டெஸ்டின் போது கேப்டனுடன் முறையான சந்திப்பை நடத்தினர், இதில் டி 20 உலகக் கோப்பை தொடர்பான பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
கிரிக்கெட் செய்திகள்: அஸ்வினால் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் விளையாட முடியவில்லை. ஆனால் அவர் மூன்றாவது டெஸ்டில் (England vs India, 3rd Test) விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
England vs India: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் இருந்து செல்ல குட்டி என்ற பாடலுக்கு தான் ஆடுவது போல பேஸ் மார்பிங்; எடித் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர்.
Nellai vs Tiruppur: இன்றைய நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரவு 7 மணிக்கு டாஸ் போடப்படும். சரியாக 7.30 மணிக்கு போட்டி ஆரம்பிக்கப்படும்.
காயம் காரணமாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு பலம் சேர்க்கும் வகையில் இரண்டு பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து (England) செல்வார்கள் என்று இந்திய அணி தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
India Tour of Sri Lanka:இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில், வெற்றி பெற்றுதொடரை கைப்பற்ற விரும்புகிறது.
கேப்டன் கூழ் என்று அழைக்கப்படும் எம்.எஸ் தோனி (Mahendra Singh Dhoni) போன்ற ஒரு சிறந்த வீரர் அணியில் இருக்கும் போது, அவருக்கு மாற்றாக வேறு ஒருவரை, அந்த இடத்தில் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.
முன்னதாக ஜூலை 13 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்க இருந்தது. ஆனால் இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக, ஒருநாள் மற்றும் டி-20 போட்டி நடைபெறும் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது.
உலகக் கோப்பை டி20 போட்டிக்கான பிரிவுகள் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரே பிரிவில் இந்திய அணியும் , பாகிஸ்தான் அணியும் இடம் பெற்றிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டி.என்.பி.எல் ஐந்தாவது சீசன் ஜூலை 19 முதல் தொடங்குகிறது. திருச்சி வாரியர்ஸ் அணிக்காக முரளி விளையாடி வந்தார். முரளி விஜய் நீண்ட காலமாக கிரிக்கெட் போட்டிலிருந்து விலகி இருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 முதல் அவர் களத்தில் கிரிக்கெட் விளையாடுவதைக் காண முடியவில்லை.
TNPL 2021 Schedule: டிஎன்பிஎல் தொடர் வரும் 19 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. டிஎன்பிஎல் 5-வது சீசனில் 28 லீக் போட்டிகள், 4 பிளே-ஆப்கள், 1 பைனல் என மொத்தம் 33 போட்டிகள் நடைபெற உள்ளன.
இதே நாளில், அதாவது ஜூலை 13, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து நாட்வெஸ்ட் டிராபியை இந்தியா வென்றது. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய இந்த வரலாற்றுப் போட்டி இந்திய கிரிக்கெட்டின் அணியில் பல மாற்றங்களை உருவாக்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.