Rajasthan Royals vs Chennai Super Kings: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
CSK vs RR Match : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மீண்டும் மேட்ச் ஃபிக்ஸிங் சர்ச்சையில் சிக்கியுள்ளது, சிஎஸ்கே.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் முக்கியமான லீக் போட்டியில் ஆர்ஆர் அணியின் பேட்டிங் நிறைவடைந்துள்ளது. அதன் முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.
MS Dhoni Chepauk Stadium: மகேந்திர சிங் தோனி அவரின் முதல் டெஸ்ட் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில்தான் விளையாடினார். அந்த போட்டி குறித்தும், அதில் நடந்த சுவராஸ்ய நிகழ்வுகள் குறித்தும் இதில் காணலாம்.
CSK vs RR: இன்று ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஹோம் கேமில் விளையாடவுள்ள நிலையில், தோனியின் கடைசி போட்டியாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
CSK vs RR Match: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை (மே 12) மோதும் லீக் போட்டி குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
Chennai Super Kings: ராஜஸ்தான் அணியுடனான நாளை லீக் போட்டியில் சிஎஸ்கே அணி இந்த மாற்றத்தை செய்யாவிட்டால், தோனியின் கடைசியாக போட்டியாக இது அமைந்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
Dhoni: வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இது தோனியின் கடைசி டி20 போட்டியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஜெய்ப்பூர் மைதானம் என் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் இடம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணி வீரரான அஸ்வின் இன்று வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஹல்லா போல் என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சிஎஸ்கே பாயிண்ட்ஸ் டேபிலில் முதலிடத்தில் இருப்பதாகவும், பாட்ஷா படத்தை ஒப்பிட்டும் பேசியுள்ளார். அதனை தற்போது காணலாம்.
சென்னை அணியுடனான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2008-ம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை தற்போது தான் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
IPL 2023 CSK vs RR: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை, சத்குரு அவர்கள், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் கண்டுகளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.