டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியின் பவர் பிளே (முதல் 6 ஓவர்கள்) முடிவில் அதிக விக்கெட்டுகளை இழந்த அணிகளின் பட்டியல் இங்கே.
வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை மெகா ஏலத்தில் டெல்லி அணி 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
டெல்லியில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Rishabh Pant banned: டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் நடத்தை விதிகளை மீறியதற்காக ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
WPL 2024 Final: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
விராட் கோலியால் தான் டெல்லி அணி வெற்றி பெற்றதாக சவுரவ் கங்குலி கிண்டலாக தெரிவித்துள்ளார். போட்டிக்குப் பிறகு விராட் கோலியுடன் கைக்குலுக்கிக் கொண்ட கங்குலி, பேட்டி ஒன்றில் இதனை கூறியுள்ளார்.
Virat Kohli Creates History: பல ஆண்டுகளாக ஐபிஎல்லில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, ஐபிஎல்லில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டி சரித்திரம் படைத்துள்ளார்
IPL 2023 DC vs RCB: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தங்களின் 4ஆவது வெற்றியை பதிவு செய்தது.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் அவுட்டானதும் அவரது மகள் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகியுள்ளது.
பெங்களூருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது!!